'அடுத்த ஆயிரம் ஆண்டுகள் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான நாள்' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி மும்பையில் உள்ள ராமர் கோவிலில் பியூஷ் கோயல் வழிபாடு செய்தார்.
23 Jan 2024 8:16 AM IST'இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன் ஒவ்வொரு நபருக்கும் உள்ளது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
17 Jan 2024 1:48 AM IST'மணிப்பூர் விவகாரம் குறித்து 2 மணிக்கு விவாதம் நடத்துவோம்' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
மணிப்பூர் விவகாரம் குறித்து 2 மணிக்கு விவாதம் நடத்த தயார் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
31 July 2023 12:44 PM IST'இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
19 Feb 2023 2:38 PM ISTமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் ராணுவத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் ராணுவத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 7:04 PM ISTநல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை - மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேச்சு
நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
8 Nov 2022 9:55 PM ISTஅதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது; மத்திய மந்திரி குற்றச்சாட்டுக்கு சக்கரபாணி பதிலடி
நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே பொருட்கள் தரமில்லை என கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
16 Oct 2022 6:07 PM ISTஅனைத்து ஜனநாயகங்களுக்கும் தாய் என்பதில் பெருமை கொள்வோம்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு
அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாயாக இந்தியா இருப்பதற்காக நாம் பெருமைப்படுவோம் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
11 Sept 2022 9:24 AM IST19 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? - மத்திய மந்திரி பியூஷ் கோயல் விளக்கம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
26 July 2022 7:35 PM IST